மருத்துவ பீட குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் இன்று(13) உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைந்து அதன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)