மருத்துவ பீட செயற்பாட்டாளரான ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் இன்று(10) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாகவே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(rizmira)
24×7 Around the Globe