ரயன் ஜெயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு..

மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத்தின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி, சுகாதார அமைச்சினுள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என ரயன் ஜெயலத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)