வழக்கிற்காக நீதிமன்றில் ஆஜராகாமை காரணமாக மருத்துவ பீட மாணவர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராயன் ஜெயலத் மற்றும் மதுகல்லே புத்த ரக்பித தேரர் ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
#rishma
24×7 Around the Globe