ரயன் மற்றும் பபசர’வுக்கு பிடியாணை…

மருத்துவப் பீட மாணவ செயற்பாட்டு குழுவின் முன்னாள் இணைப்பாளர் ரயான் ஜயலத் மற்றும் கொழும்பு மருத்துவப் பீட மாணவ செயற்பாட்டு குழுவின் முன்னாள் தலைவர் பபசர தர்மரத்னவிற்கும் இன்று(21) கொழும்பு – கோட்டை மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு கொள்ளுபிட்டி பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணி குறித்த வழக்கில் பிரசன்னமாகை காரணமாகவே இன்று இந்த பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.