ரயன் வேன் ரோயன் மீண்டும் விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை எதிர்வரும் 09ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.