இயந்திரக் கோளாறு ஏற்பட்ட ரயில் ஒன்றை இழுத்துச் சென்ற மற்றுமொரு ரயிலின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொரல்ளை – ராஜகிரிய வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொரளை – கொட்டா வீதிக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
24×7 Around the Globe