ரயிலில் மோதி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பலி (PHOTOS)

பம்பலபிட்டி பிரதேசத்தில் ரயில் என்ஜினில் மோதி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மாலைதீவு பிரஜை என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தங்கியிருந்த ஹோட்டல் இலிருந்து கடற்கரையினை நோக்கி செல்கையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Image00004

Image00001

Image00002

Image00003