ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நபரின் நிலை இது (photos)

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையில் நபர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளார்.

நாவற்குழிப் பகுதியிலேயே ரயில் குறித்த நபர் மீது மோதியுள்ளது.

படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்