ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது…

ஹபரனை – பலுஸ்வெவ பகுதியில் நேற்று(18) காலை ரயிலுடன் மோதி, யானைகள் விபத்துக்குள்ளான சம்பத்தையடுத்து, குறித்த ரயிலிலிருந்து எரிபொருள் எண்ணெயை எடுத்தக் குற்றச்சாட்டின் பேரில், ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரை இன்று(19), கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.