ரயில்வே தொழிற்சங்கமானது பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது…

ரயில்வே கட்டுபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும்  நபர்களை கைது செய்யுமாறு ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு, குறித்த நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து, நாளை (05) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, ரயில்வே கட்டுபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர், லால் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.