ரயில்வே தொழிற் சங்கங்களுடன் பிரதமர் செயலாளரின் தலைமையில், பிரதமர் அலுவலகத்தில் இன்று(08) பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்படவுள்ளதாக,போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சம்பளப் பிரச்சினையை முன்னிருத்தி, ரயில்வே தொழிற் சங்கங்கள் சில இன்று(08) நள்ளிரவு முதல், 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன நிலையிலேயே, குறித்த இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
E – (reeshma)