ரயில்வே பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது…

சம்பள பிரச்சினையினை முன்னிறுத்தி ரயில்வே தொழிற்சங்கள் சில இணைந்து நேற்று(08) மாலை முதல் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

தமது உறுப்பினர்களுக்கு பயணிகளால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் காரணமாக தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜானக பெர்ணன்டோ தெரிவித்துள்ளார்.

r.Rishma