அமைச்சர் ராஜித சேனாரத்ன உடன் இன்று(30) மதியம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவிடத்து இன்று நள்ளிரவு 12 மணி முதல் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது.
பணிபகிஷ்கரிப்பிற்கு ரயில்வே அதிபர்கள், சாரதிகள் மற்றும் ரயில் காப்பாளர்களும் உள்ளிட்ட துறை தொடர்பில் உள்ள பலரும் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
R.Rishma