ரயில் பணிப்புறக்கணிப்புக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

(FASTNEWS|COLOMBO) – அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் ரயில் பணிப்புறக்கணிப்புக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.