ரயில், பேரூந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை..

(FASTNEWS | COLOMBO) – பொதுச் சேவைகளான புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.