ரயில் போக்குவரத்து பாதிப்பு…

களனிவெளி மார்க்கத்தில் கொட்டாவ மற்றும் மகரகமவுக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று(27) ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

இதனால் களனிவெளி ரயில் பாதையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.