“ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மேலும் இரு பிரபலங்களை அறிமுகப்படுத்த தயார்”

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி குறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அடையாளம் காணப்பட்ட நல்லாட்சி அரசின் மற்றும் இரு பிரபல முக்கியஸ்தர்கள் குறித்து தெரிவிக்க தாம் தயார் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய தகவல்கள் பல தற்போது தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)