‘ரவுப் ஹில்மி’ க்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு…

2006ம் ஆண்டு நவம்பர் மாதம் வெல்லம்பிட்டியவில் இளைஞர்கள் மூவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முஹமட் ரவுப் ஹில்மி எனப்படும் ‘கமா’ (gamaa)பெயருடைய பாதாள குழு உறுப்பினருக்கு இன்று(20) கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டை விதித்துள்ளது.

 

 

R.Rishma