ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தையடுத்து ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் முன் அண்மையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்கசவின் மனைவி சஷி வீரவங்ச உள்ளிட்ட சிலர் பயணித்த ஜீப் வண்டியானது நேற்று(15) மாலை 06.00 மணியளவில் நாத்தண்டிய –…
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்ற நிலையில், சுதந்திரக் கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டு வருகின்றனர். இதன் ஊடாக…
நாட்டில் செயற்பட்டு வரும் சுமார் 80 சமூக விரோத வலைத்தளங்கள் அரசாங்கத்தால் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன…