இந்தியா அணிக்கு சுதந்திரக் கிண்ணத்தினை கைப்பற்ற நேற்று(18) வாய்ப்புக் கிட்டியது.
எவ்வாராயினும், இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி உள்வாங்கப்படாத போதிலும், நெடுங்காலத்திற்கு பின்னர் மைதானத்தில் தடம்பதித்த இலங்கை வீரரான குசல் ஜனித் பெரேரா போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ளார்.
அதன்படி, ஓட்டங்களை பெரும் அவரது மொத்த வேகம் 158.13 எனும் வேகத்தில் போட்டி 04 இலும் விளையாடி 204 ஓட்டங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னர் 05 போட்டிகளில் விளையாடி முறையே 199 மற்றும் 198 ஓட்டங்களைப் பெற்று முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷிகார் தவான் 02ம் மற்றும் 03ம் இடங்களில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
