ராஜபக்ஷர்கள் பொதுஜன முன்னணிக் கட்சிக் காரியாலயத்தில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சிக் காரியாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன்போது, ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையும் இன்று(04) வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.