(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் மனைவி குழந்தையினை பிரசவித்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ரோஹிதவின் மனைவி டட்யானா இனால் ஆண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை பிரசவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மஹிந்த ராஜபக்ஷ பாட்டனாகிறார்.
