ராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் திறப்பு…

ராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.