(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனு விசாரணைக்காக சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
ராஜித கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற முன்னிலையில்