(FASTNEWS | COLOMBO) – சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்சா தெரிவித்திருந்தார்.
ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கையெழுத்து வேட்டை செவ்வாயன்று