ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.