ராணுவத்தினரை விடுவிக்குமாறு கோரி கம்மன்பில குழுவினர் ஆர்ப்பாட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணு வீரர்கள் சகலரையும் விடுவிக்குமாறு கோரி, கொட்டாவ போதிக்கு அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், ஜனாதிபதி ஆலோசகர் பெங்கமுவ நாலக்க தேரர், ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில உள்ளிட்ட பிரிவினரே இந்தக் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

(riz)