ராதா நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாகப் பணிப்பாளராகக் கடமையாற்றிய டாக்டர் ஜயந்த சமரசிங்க, அங்கொடை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அவரது சட்டத்தரணி அனில் டீ சில்வா, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன் (5) அறிவித்தார்.
(riz)