இலங்கை அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு உலகில் வேகமான ஒருநாள் 1000 ஓட்டங்களை கடக்கும் வீரராக திகழ வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தற்போது வரையில் அவர் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19இன்ங்ஸ்களில் 831 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, 1000 ஓட்டங்களை கடக்க அவருக்கு இன்னும் 169 ஓட்டங்களே தேவைப்பட்டுள்ளது.
குறித்த சாதனையில் உலக சாதனை படைத்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் விவியன் ரிச்சர்டிஸ் 1000 ஓட்டங்களை 22 போட்டிகளில் 21இன்னிங்சில் சாதித்துள்ளார்.
அதன்படி, இந்தியாவுக்கு எதிரான மற்றைய போட்டியில் 2 இன்னிங்சில் குறித்த ஓட்டங்களைப் பெற்றால் 21 இன்னிங்சில் 1000 ஓட்டங்களை கடந்த சாதனையினைப் பெறுவார்.
உலகிலேயே வேகமாக ஒருநாள் ஓட்டங்களை குவித்து 1000 ஓட்டங்களை கடந்தோர் விவரம்..

(rizmira)