பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் , 31வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 21ம் திகதிவரை இந்த விளையாட்டு திருவிழா தொடரும்.
பிரேசில் நேரப்படி ஆரம்ப நிகழ்வுகள் இன்று இரவு இடம்பெறவுள்ளது.
ஒலிம்பிக்கில் 207 நாடுகளை சேர்ந்த 11,178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.