(ஃபாஸ்ட் நியூஸ் | வவுனியா) – முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் இன்று(26) காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
வீடியோ UTV HD