(FASTNEWS | COLOMBO) – ஐ.பி.எல். தொடரில் நேற்று(24) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ரிஷாப் பாண்ட்டின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியினர் புள்ளி அட்டவணை;


மும்பை இந்தியன்ஸ் அணியினர் புள்ளி விபரம்;

