வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக ருகுணு பல்கலைகழகத்தின் மாபலான விவசாய பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழகத்தின் உபவேந்தர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக குறித்த தொற்றுக்கு உள்ளாகி சுமார் 100 மாணவர்கள் வரையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.