ருவன்வெல்ல மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

ருவன்வெல்ல மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

ருவன்வெல்ல ராஜசிங்க கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்களை ராஜசிங்க மத்திய மகா வித்தியாலயத்திற்கு உட்சேர்க்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.