தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன தனது இராஜினாமா கடிதத்தை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட காரணங்களினால் தாம் பதவியை இராஜினாமா செய்வதாக ரவி ஜயவர்தன அறிவித்துள்ளார்.
24×7 Around the Globe