ரூபாவின் பெறுமதியானது இன்றும் வீழ்ச்சியில்…

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்று(11) 172.81 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நேற்று(10) டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை விலையானது 172.34 ஆக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.