ரூபாவின் பெறுமதியில் சற்று முனேற்றம்…

கடந்த வாரம் வரை டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161 ரூபாவையும் தாண்டி வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தற்போது சற்று அதிகரிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160 ரூபாவரை முன்னேற்றம் கண்டுள்ளது.