டொலர் 177 ரூபாவினையும் தாண்டியது…

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் இன்றைய(01) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.326 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, கொள்வனவு விலையானது 173.4281 ரூபாவாக பதிவாகியுள்ளது.