ரூ.1000 அடிப்படை வேதன அதிகரிப்பை வலியுறுத்தி 07வது தினமாகவும் பணிப்புறக்கணிப்பு…

ஆயிரம் ரூபா அடிப்படை வேதன அதிகரிப்பை வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று(10) ஏழாவது தினமாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினமும் பல மாவட்டங்களுக்குட்பட்ட பெருந்தோட்ட மக்கள் பணிப்புறக்கணிப்பில் இணைந்துக் கொண்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.