ரோஹிங்யா அகதிகளுக்கு உதவ இலங்கை அரசு தயார்..

மியன்மார் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யற்ற சூழலை அடுத்து தேவை ஏற்­படும் பட்­சத்தில் ரோஹிங்யா அக­திகள் விட­யத்தில் கரி­ச­னை­யின்றி செயற்­ப­டாமல் அவர்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் உத­வி­க­ளையும் வழங்கும் என வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன நேற்று(21) பாராளுமன்றில் தெரி­வித்தார்.

பெளத்த நாடு என்ற அடிப்­ப­டையில் நாம் கவலை கொள்­கின்றோம். மியன்­மாரில் சமா­தா­னம், சட்டம், ஒழுங்கை பாது­காக்­கு­மாறு நாம் மியன்மார் அர­சிடம் கோரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

 

(rizmira)