ரோஹான குமார திசாநாயக்க ஸ்ரீ.சு.கட்சியின் பதவியிலிருந்து இராஜினாமா…

முன்னாள் பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹான குமார திசாநாயக்க மாத்தளை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

(rizmira)