(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தனது சகோதரன் நாமல் ராஜபக்ஸவுக்கு ரோஹித ராஜபக்ஸ புதிய பாடல் அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நினைவிருக்கிறதா அண்ணா (මතකයි ද අයියේ)” என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலில் எப்போதும் நீங்கள் தான் இளவரசன் என நாமல் ராஜபக்ஸ குறிப்பிடப்பட்டுள்ளார்.
குறித்த காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு சில மணித்தியாளங்களில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.