லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

மேலும், நீர்த்தேக்கத்திற்கு அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.