(FASTNEWS | COLOMBO) – லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை வழங்க இன்று(20) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2002ஆம் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.