மன்னார் அடம்பனில் லங்கா சதொச நிறுவனத்தின் 390வது கிளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் நேற்று(04) திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் அலிகான் ஷரீப், உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.