முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம், (ஐ.ஜி.பி) குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டு கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.