லசித் மாலிங்கவின் வைத்திய அறிக்கையில் சிவப்புச் சமிஞ்சை (PHOTOS)

இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட, வைத்திய நிபுணர் குழுவின் முன் நேற்றையதினம் (20) ஆஜராகியிருந்தார்.

லசித் மாலிங்கவின் காலில் ஏற்பட்ட உபாதை குறித்த வைத்திய பரிசோதனைக்காகவே நவலோக தனியார் வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக லசித் மாலிங்க இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

மாலிங்கவின் உபாதை சுகமாக குறைத்து 4 மாதங்களாவது தேவைப்படும் என குறித்த வைத்தியஅறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12990862_790446151089199_249460792055516027_n

 

12991048_790446001089214_8526608085888955949_n

 

13000148_790446184422529_2832269111609615726_n

13015349_790446124422535_7248570323515531575_n

13043573_790445997755881_4483268047127314822_n