(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க என்றாலே அனைவரதும் கவனம் திரும்பும் ஒரு வீரர் என்றால் அது மிகையாகாது.
அவ்வாறே ரசிகர்கள் களத்தில் இந்நாட்களில் களமிறங்கியுள்ள ஒருவர் தான் ஷயனி சேனாரத்ன என்பவர்.
ஷயனி அவர் குறித்து தெரிவிக்கையில்;
“எனக்கு இரண்டு அண்ணன்கள். அவர்கள் தான் எனது முதல் பயிற்சியாளர். எல்லாமே அவர்கள் தான். நான் வீதி வீடு என எல்லா இடமும் கிரிக்கெட் விளையாடுவேன். நான் ஒரு கிரிக்கெட் காதலில் விழுந்துள்ளேன் என்றே கூற வேண்டும்..” என தெரிவித்துள்ளார்.
