லஞ்ச் ஷீட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி நீக்கம்..

உக்கும் லஞ்ச் ஷீட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை நீக்குவதற்கு கலந்துரையாடபட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் உபாலி இந்திரரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும், உக்கும் லஞ்ச் ஷீட்க்கான வரியை குறைத்தமையால், உக்கும் லஞ்ச் ஷீட்றொன்றின் விலை, மூன்று ரூபாயில் குறைவடையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)